செங்கல்பட்டு மாவட்டம் வேளச்சேரி பிரதான சாலையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில்
தேசிய தலைவர் பிரபுராஜா மற்றும் தேசியத் தலைவி புவன்யாஸ்ரீ அவர்களின் ஆலோசனையின்படி வேளச்சேரி பிரதான சாலையில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் குடிநீர் வழங்கி தாகம் தீர்க்கும் நற்பணி நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள் அப்துல், S.I துணை ஆய்வாளர், சேலையூர் காவல் நிலையம் மற்றும் சுரேந்தர் வி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜோசப் அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கிரிதரன் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி தலைவி சஞ்சய்குமார் பல்லாவரம் வட்ட இளைஞரணி தலைவர் சாமுண்டீஸ்வரி வடமேல்பாக்கம் செயலாளர் இன்பரசு செங்கல்பட்டு வட்ட துணைத் தலைவர் மற்றும் நிகழ்வில் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்

பிரபு ராஜா
செங்கல்பட்டு செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *