மே 3

கருத்து கணிப்பு களை தவிடி பொடி யாக்கி தமிழக மக்க ளின் ஏகோபித்த ஆதரவுடன் அதி முக பொதுச்செய லாளர் எடப்பாடி யார் முதல்வராவது உறுதி என திருத்தணியில் இருந்து அதிமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர்.Rtnஅன்பரசுஇரவி அவர்கள் தெரிவித்துள்ளார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

5 திமுக ஆட்சியின் ஆண்டு காலத்தில் வாழ் வாதாரம் இழந்த தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர்அத னால்தான் தேர்தல் பிரச்சா ர ங் க ளு க் கு சென்ற இடங்களில் எல் எல் லாம் அதிமுக பொதுச்செ யலாளர் எடப்பாடி யாருக்கு ஏகோபித்த ஆத ரவை வாரி வழங்கினர் தேர்தலில் அதிமுக கூட்ட ணிக்கு குடும்பம் குடும்ப மாக வந்து ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர்

ஆனால் தேர்தல் தோல்வி பயத்தில் உள்ள திமுக தலை வர் ஸ்டாலின் மற் றும் அதன் கூட் டணி கட்சியினர் தவறான தகவல் களை பரப்பி வரு கின்றனர் உண்மையான சில கருத்து கணிப்புகள் எடப்பாடி யார் முதல்வரா வது உறுதி என்பதை உறுதி செய்துள்ள நிலையில் சில ருடைய தூண்டுதலால் திமுகவிற்கு ஆதரவு இருப் பது போன்ற ஒரு மாயையை சில நிறுவனங் கள் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வெளியிட் டுள்ளனர் இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள் ளனர் எனவே இத்தகைய கருத்து கணிப்புகளை தவிடு பொடி ஆக்கி அதி முக பொதுச்செயலாளர் எடப்பாடி யார் தமிழக முதல்வராவது உறுதி இவ்வாறு அதிமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் Rtnஅன்பரசுஇரவி தெரிவித்தார்.