திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியம் சார்பாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிட்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் கருப்பு கொடி கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றியும் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து முழக்கமிட்டனர் பின் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை தீயிட்டு கொளுத்தினர்

இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.