திருவாரூர் செய்தியாளர்,
வே, செந்தில் குமார்,

திருவாரூர் திமுக வேட்பாளர் ஜனநாயகத்தைக் காக்க சுட்டெரிக்கும் வெயிலிலும் துரித சூறாவளி பயணம் செய்து வாக்கு சேகரிப்பு,

நடைபெற இருக்கிற தேர்தல் ஜனநாயக திருவிழா கொண்டாட்டத்தில், இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திருவாரூர் சட்டமன்றத் தொகுதி,
திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 7 மணிக்கு, கல்யாணசுந்தரபுரத்தில் தொடங்கி புதுப்பத்தூர், தப்பலாம் புலியூர், அலிவலம், புலிவலம், வேலங்குடி, பெருங்குடி, கல்யாண மகாதேவி, வடகரை, ஆத்தூர், போன்ற கிராமப் பகுதிகளில் சுட்டரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்கள்,தமிழக மக்கள் நலனையும், தமிழக அரசின் நலத்திட்டங்கள் தொடரவும், பிரச்சாரத்தை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்,


முன்னதாக திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் அலிவலத்தில் மாவட்ட கழக செயலாளர் பூண்டிக்கு கலைவாணன் அவர்கள் தலைமையில் ஒன்றிய அரசின் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தத்தை எதிர்த்து நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது,