மதுரையில் மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் மதுரை மாநகரில் உள்ள மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கனரின் 443வது பிறந்தநாளை முன்னிட்டு திருமலைநாயக்கர் மஹாலில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் மனிதநேயர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் பார்மா ஜி.கணேசன் துணைப்பொதுச்செயலாளர் பெரிசேகரன் தலைமைநிலையச்செயலாளர்கள் மோகன் சி.டி..ரகுபதி மதுரை மாவட்ட அமைப்பாளர் சாஸ்தா என். பாண்டியன் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் கொண்டனர்