மூலனூர் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் மூலனூர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல நாட்களாக தமிழக அரசிடம் வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை கொடுத்து வந்த வேளையில் தமிழக முதல்வர் துணை முதல்வர் ஆணைக்கிணங்க தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர்மு பெ சாமிநாதன். மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈ.பிரகாஷ் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் இலா பத்மநாபன் . 164 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்கள் உடன் மக்கள் தண்டபாணி. மூலனூர் பேரூர் செயலாளர் .துரை தமிழரசு . பழனிச்சாமி விளையாட்டு அணி கார்த்தி. அண்ணா நகர் பாலு அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.