தூத்துக்குடி பொங்கல் பரிசு தொகையுடன் 3000 வழங்கும் திட்டம் துவக்கம்


தூத்துக்குடியில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகையுடன் ரு. 3000 வழங்கும் திட்டம் மற்றும் வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் கனகராஜ் பகுதி செயலாளர் வட்டபிரநிதி கள் பொதுமக்கள் பெரும் திரளாக கொண்டுடனர்