செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ள
புரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மகளிர் அணி செயலாளர் தே.லோகம்மாள் தலைமையில்
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்வில் அவைத் தலைவர் சந்திரபாபு,எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர்
பன்னீர்செல்வம்,விவசாய அணி ஒன்றிய செயலாளர் ஆறுவேல்,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் வேப்பன்கரணை நசுருதீன்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ்,பேரூர் கழக செயலாளர் ஏ.இ.முருகதாஸ்,ஆனந்தன் மணிவண்ணன்
பாசறை ஒன்றிய செயலாளர் கோகுல்,மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் வினோத்,மாவட்ட இளைஞர் இளம் பெண் பாசறை துணைச் செயலாளர் எலப்பாக்கம் விக்னேஷ்,மாணவரணி ஒன்றிய செயலாளர்
கண்ணன், மற்றும் கழக நிர்வாகிகள் குணா ஏழுமலை பாபு கபீர்தாஸ் கிருஷ்ணகுமார்
ஒன்றிய மகளிர் அணியினர் மேனகா.அஞ்சலை மலர் ரமணி உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மூத்த முன்னோடிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.