மதுரையில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தலைமையில்
தென் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாநில நிர்வாகிகள்
செல்வகுமார்ஜோதி விடுதலை சேகரன் சரவணன், முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் மாநில தொண்டரணி துணை செயலாளர் க.சாமிகண்ணு மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.