வாக்காளர்திருத்த சட்டமுறையை எதிர்த்து ராம்நாட்டில் திமுக கூட்டணிகட்சிகள் ஆர்ப்பாட்டம் பாஜக அரசின் கைப்பவாயாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள (SIR) என்னும் சிறப்பு வாக்காளர் திருத்த சட்டமுறையை எதிர்த்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு
இராமநாதபுரம் மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாக பெருமக்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்
