புதுச்சேரி காரைக்கால் SRVS உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் R. ஜனனிகா இவர்கள் ஏற்கனவே நடைபெற்ற தென்னிந்திய அளவில் கோயமுத்தூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற இதில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து வெற்றி பெற்றார்.
தென் மண்டல அளவிலான இறகு பந்து போட்டியிலும் மற்றும் அனைத்திந்திய அளவிலான ஹைதராபாத் மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் நடைபெற்ற இரு பாலருக்கான இறகு பந்து போட்டியில் 2-place வெற்றி பெற்று
சீனாவில் நடைபெறக்கூடிய ஆசிய அளவிலான இறகு (Under 17 ) பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக தேர்வாகியுள்ள மாணவி R.ஜனனிகா A.M.H.நாஜிம், MLA தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை கோப்பைகளுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் F2B அகாடமி பயிற்சியாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தார்கள்..!
