சந்திப்பு” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பேராசிரியரும், பட்டிமன்றம் நடுவரும், நடிகருமான கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களையும், நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் அவர்களையும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து நலம் விசாரித்து நகைச்சுவை மன்றத்தை பற்றியும், கலைத்துறையை பற்றியும் பேசினார்கள்.