தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் தெற்கு. மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக
பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்குமாவட்ட தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர், B. ஜெய் சதிஷ் தலைமையில்
ஹோட்டல் ஓரியண்டல் டவர், இரண்டாவது தளத்தில் உள்ள NEST அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சரோ ட்ரஸ்ட் நிர்வாகம் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சரோ ட்ரஸ்ட் நிறுவனர் தங்க கென்னடி, ஓ பி சி அணியின் செயலாளர் கதிரவன். மாவட்டத் தலைவர்கள் துரைமுருகன், நெப்போலியன், அம்ரிதரசன், கந்தசாமி, முரளிதரன், பாலசெல்வம். மாநில பொதுக்குழு உறுப்பினர் கபிலன், விக்னேஷ் குமார் ராஜா, பாலாஜி, ஹரிஹரன், ரஞ்சித், மதி, ராஜப்பா, காமராஜ், கவிதா, முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் தன்னார்வமுள்ள உறுப்பினர்கள் பலர் இரத்ததானம் வழங்கினார்கள்.
