தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மங்கையர்க்கரசி மாதர் சங்கம் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா நடைபெற்றது இந்த நிகழ்விற்கு மு.இராசரத்தினம் தலைமை தாங்கினார் சங்கர சீதாராமன் விழா மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார் சொ.சொ. மீ. சுந்தரம் பேராசிரியர் சிறப்புரையாற்றினார்
முன்னதாக தமிழாளியர் புலவர் வி. சிவக்கொழுந்து ஐயா அவர்கள் நினைவாக இரா. மாரிச்சாமி ஓதுவார் திருமுறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்க உறுப்பினர்சௌ. புஷ்பலெட்சுமி வரவேற்புரை அளித்தார்.வெ.லட்சுமி சங்கத் தலைவர் ஜெ. மீனாட்சி சங்க பொருளாளர் ஆண்டறிக்கை வாசிக்க ம. நமச்சிவாயம் சங்க நெறியாளர் சிறப்பு செய்தார்
விழா மலரை பெ. சி.சிதம்பர சூரிய வேலூ கோ. கா. மணி கார்த்திக் விழா மலரை பெற்றுக் கொண்டனர் நன்றியுரை ப. சுமதி நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் ரெ. தமிழ்ச்செல்வி இந்நிகழ்வில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
