அரியலூர் நகர திமுக செயற்குழு கூட்டம்

ஒப்பில்லாத அம்மன் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடந்தது நகரச் செயலாளர் இரா முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார் அவை தலைவர் மாலாதமிழரசன் தலைமை தாங்கினார்

அரியலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பரசன் மாவட்ட துணைச் செயலாளர் லதாபாலு நகர பொருளாளர் ராஜேந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவர் விஜயலட்சுமி துணை செயலாளர் ராணிசந்திரசேகர் நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி மாவட்ட பிரதிநிதி சண்முகம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண்ராஜா மூத்த முன்னோடி பூபதி நகராட்சி கவுன்சிலர்கள் குணா ஆர்பிசத்தியன் நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன் துணை அமைப்பாளர் அன்பழகன் நகர திமுக துணைச் செயலாளர் வழக்கறிஞர்விஜி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார் உட்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் அரியலூர் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சி கூட்டம் நடத்துவது முப்பெரும் விழாவை அரியலூரில் சிறப்பாக கொண்டாடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.