கடலூர் மாவட்ட விஸ்வகர்ம நலசங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம்
புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோயில் உள் வளாகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கௌரவ தலைவராக ராஜா,நாகராஜ் தலைவராகவும், மோகன் செயலாளராகவும், ஆனந்தகுமார் பொருளாராகவும்,ராஜன் சி கே அமைப்பு செயலாளராகவும்..
துணை தலைவர்களாக கிருஷ்ணகுமார், பாலசுப்ரமணியன், இணை செயலாளராக
ரவி,சங்க ஆலோசராக மணி, நடராஜன், செயற்குழு உறுப்பினர்களாக பாலன் உட்பட 12 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர், செயலாளர் உட்பட புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் இதர உறுப்பினர்கள் பேசினர்கள். கூட்டத்தில் தற்போது சங்கம் இயங்கும் இடத்தினை குத்தகைக்கு பெற்று தொடர்ந்து நடத்துவது என்றும், உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், கூட்டத்தினை இரு மாதத்திற்கு ஒருமுறை இரண்டாவதுஞாயிற்று கிழமை நடத்துவுது என்றும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
