பாராட்டு விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைப் பெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவி சண்முக ப்ரியா விற்கு கல்லூரி படிப்பில் சேர்ந்து வெற்றி பெற பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார். உடன் அவரது பாட்டி நகைச்சுவை மன்ற உறுப்பினர் விருதுநகர் ஜெயலட்சுமி, ஜெப மாது, பவித்ரா உள்ளனர்.
