“காந்தி ஜெயந்தி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் நடிகர் மீசை மனோகரன் தலைமையில் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் சமூக சேவகர் ஒ.கே.சிவா, நடிகர் எஸ்.பாலாஜி, நடிகை ஷாலினி, நடிகை ராவியா, வழக்கறிஞர் தாமரை செல்வி, குழந்தை நட்சத்திரம் ஷிவானி கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *