கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 80-க்கு உட்பட்ட பகுதியில் வார்டு சபா கூட்டம் மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மக்கள் தங்களது குறைகளை மனுவின் மூலம் மாமன்ற உறுப்பினரும்,
பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மற்றும் உதவி ஆணையாளர் முன்னிலையில் பொது மக்கள் தங்களது குறைகளை மனுவின் மூலம் வழங்கினர்.

பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உடன் உதவி பொறியாளர், சுகாதார அலுவலர் ,மாநகராட்சி அதிகாரிகள, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *