​சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பி. மாரிச்செல்வன் அவர்கள் நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்து வழங்கி அவரை அன்போடு வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *