புதுச்சேரி BNI யின் 200 வது கோல்ட் செலபரேட் 200 வது வாரம் தொழிலதிபர்கள் சிறப்பு மீட்டிங் ஆனந்தா இன் ஹோட்டலில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது
இதில் எக்சிகியூட்டி டைரக்டர் இளங்கோ சப்போர்ட் டைரக்டர் சைமன் சப்போர்ட் அம்பாசிடர் முத்துலட்சுமி சீனியர் சப்போர்ட் டைரக்டர் அருண் ப்ரெசிடெண்ட் இளம்பரிதி வைஸ் ப்ரெசிடெண்ட் மற்றும் இசையமைப்பாளர் சுசீந்திரகுமார் செகரட்டரி நிர்மன் இவர்களின் தலைமையில் 200 ஆவது வார கோல்ட் செலப்ரேஷன் மிகவும் சிறப்புடன் விழாவை நடத்தினார்
இதில் கோல்ட் நெம்பர்கள் 35 பேரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இப்போது இருக்கக்கூடிய நிர்வாகிகள் பிரசிடெண்ட் விளம்பரதி துணை பிரசிடெண்ட் இசையமைப்பாளர் சுசீந்திரகுமார் செயலாளர் நிர்மன் ஆகியோர் மிகவும் சிறப்புடன் BNI வளர்ச்சிக்கு நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
BNI வளர்ச்சிக்கு நிர்வாகிகளான தாங்கள் அனைவருக்கும் என்றும் உறுதுணையாக இருப்போம் என கோல்டு மெம்பர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்
