இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28.01.2026 வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ்தலைமையில், சிறப்புத் தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள்,உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ஆகியோர் உள்ளனர்.
