கும்பகோணம் சிவசேனா கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடப்பட்டது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்விற்கு மாநில செயலாளர் அழகு பாண்டி தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கினார். உடன்தஞ்சை மாவட்ட பொதுசெயலாளர்: தீபநாதன், தஞ்சை மாவட்ட செயலாளர்: தாராசுரம் கபிலன், , தஞ்சை ஆன்மீக மேம்பாட்டு மாவட்ட தலைவர்: பரணிதரன், தஞ்சை மாவட்ட துணை தலைவர்: மாணிக்கம் மற்றும் டெல்டா மண்டல சிவ சேனா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
