சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் D.M.E., D.F.S., அவர்கள் நாடக நடிகை அம்மா சுகுணா, நடன புயல் செல்வி, நாடக நடிகை சத்யா ஆகியோருடன் கலைத் துறையை பற்றி கலந்துரையாடினார். நிகழ்வில் நாடக கலைஞர்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள்.

