அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் அண்ணா பிறந்த தினம் மதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் இராமநாதன் முன்னிலை வகித்தார் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நகரச் செயலாளர் இரா மனோகரன் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காட்டுப்பிரிங்கியம் சங்கர் மற்றும் சுந்தர் தேலூர்கார்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
