மதுரையில் சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு
வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம், தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் செல்வகுமார் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தில் அமைந்திருக்கும் இமானுவேல் சேகரனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் வீ.மு.மு.ச. மா.நடராஜன் பூசாரி கேப்டன் அழகு திருப்பரங்குன்றம் த.தே.க. ஒன்றிய செயலாளர் ச.முத்து கிருஷ்ணன், மதுரைதெற்கு வீ.மு.மு.ச மாவட்ட செயலாளர் ஈஸ்வரன்,
வீ.மு.மு.ச கிளைச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.