தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 12.13
14.ஆகிய வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட நகராட்சி மேலாளர் முனிராஜ் தலைமையில் இங்குள்ள துரையப்பா நாடார் திருமண மஹாலில் நடைபெற்றது

இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்க ளுக்கு உடனடி தீர்வாக புதிய குடும்ப அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆணையாளர் எஸ் பார்கவி ஆகியோர் வழங்கினார்கள்.