தமிழக முதல்வரின் கனவு திட்டமான குப்பையில்லா மாநகராட்சியாக கோவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்- பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் தகவல்
கோவை கோவை மாநகராட்சி பொது சுகாதார குழுக்கூட்டம் இக்குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பெருநகர நகர்நல அலுவலர் டாக்டர் பூபதி முன்னிலை வகித்தனர்.…
