கந்தர்வக்கோட்டை அருகே துளிர் வாசிப்பு திருவிழா
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆகஸ்ட் மாதத்திற்கான துளிர் மாத இதழில் வாசிப்பு திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…
