நாம் பிறருக்கு செய்யும் உதவி நம்மை காப்பாற்றும்-ரோட்டரி துணை ஆளுநர் பேச்சு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையில் புத்தகங்கள் வாசித்து சிறப்பாக பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளை ரோட்டரி துணை…
