போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மத்தியபிரதேசம்…
