சீர்காழி அருகே பழையாறு மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்…
