காவல்துறை மற்றும் ஆர்எஸ்கே பள்ளி சார்பில்-துறையூரில் போதை பொருள் ஒழிப்புப் பேரணி
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் போதை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது.துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, )…
