திருமருகல் அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா – போட்டி
நாகப்பட்டினம்,செப்.4-நாகை மாவட்டம் திருமருகல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார்.…
