சாமண்டபட்டி ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி, ஜூலை 4:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி ஊராட்சி, சாமண்டபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன்…
