உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருமருகலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்
நாகப்பட்டினம்,மே.28-உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒருவேளை உணவு சேவை என்ற திட்டத்தில் தமிழக வெற்றி கழகம் திருமருகல் ஒன்றியம் சார்பாக திருமருகலில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம்…
