போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு
தென்காசி, தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஓய்வு பெற்ற காவலர்கள்…
