கோவையில் தொடங்கியது இந்தியாவின் முதல் ஏலத்துடன் கூடிய பாரா கிரிக்கெட் லீக் 15 மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
இந்தியாவில் முதன்முறையாக ஏல முறையுடன் நடத்தப்படும் பாரா கிரிக்கெட் லீக் போட்டியான இந்திய பாரா கிரிக்கெட் லீக் 3.0, கோவை சரவணம்பட்டியில் உள்ள 22 யார்ட்ஸ் கிரிக்கெட்…
