கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை ; ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார்
கல்பாக்கம் மே 29செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட புதிய கிராமம் பழைய கிராமம் தங்காம்பேட்டை பெரும் பள்ளம் ஆலமரம் உட்பட பகுதிகளில் சுமார் 1000…
