வலங்கைமானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்த காரணமும் இன்றி கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி சட்டமன்ற…
