கோவை சூலூர் கள்ளம்பாளையத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நேற்று இரவு முதல் எனக்கு தூக்கமே இல்லை. அந்த குழந்தை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தாலே மனம் பதறுகிறது. இந்த…
