பாசிச பாஜக ஆட்சி தமிழகத்திற்கு எதிராக வன்மம் கொண்டு இருக்கிறது-அமைச்சர் கீதா ஜீவன்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி.! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்…
