வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தீர்த்தவாரி
புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகா தீர்த்தவாரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…
