மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து தஞ்சை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களைப்பற்றி தரக்குறைவாக பேசியதை கண்டித்து திமுகவினர் தமிழகம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
