பாஜக அரசைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி எம்.பி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு…
