ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ98500 பறிமுதல் துறையூரில் பறக்கும் படையினர் அதிரடி
துறையூர் மார்ச் -17திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ98,500 பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று (17-03-2026) துறையூர் அருகே உள்ள…
