சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்
சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர்…
