கோவையில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் ஆடி தீமிதி திருவிழா -ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறுகிறது
கோவை தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி.புதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவிலில், உலக நலன் வேண்டி ஆண்டுதோறும் நடைபெறும்…
