ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
சுரண்டைதென்காசி மாவட்டம் பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது விழாவிற்கு பொதுநல…
