கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு ; பயணிகள் மகிழ்ச்சி
கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாள்தோறும் மாணவர்கள் வியாபாரிகள் உட்பட பொதுமக்கள் வெளியூருக்கு ஆயிரக்கானோர் சென்னை புதுச்சேரி உட்பட பல்வேறு…
